நிதின் கட்காரி
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிதின் கட்காரி (நிதின் கட்காரி, மராத்தி:नितीन गडकरी) ⓘ; (பிறப்பு:27 மே 1957) ஒரு இந்திய அரசியல் பிரமுகர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார்[1]. 2009 பொதுத்தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்காரி பிஜேபியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், இவர் மகாராஷ்டிராவின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது செய்த பல புதிய கட்டுமானப் பணிகளுக்காகவும், குறிப்பாக நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் கட்டுமானத்திற்காக அறியப்படுகிறார்[2] தற்போது நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக 2014 முதல் உள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads