நிதிஷ் வீரா

தமிழக நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நிதிஷ் வீரா (Nitish Veera, இறப்பு: மே 17, 2021) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

விரைவான உண்மைகள் நிதிஷ் வீரா, பிறப்பு ...

திரைப்பட வாழ்க்கை

2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை என்ற திரைப்படத்தில் தனுஷின் நண்பனாக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரை துறைக்கு அறிமுகமானார்.இந்தனை தொடர்ந்து வெண்ணிலா கபடிகுழு, காலா, அசுரன் ஆகிய படங்களில் நடித்தார்.

மறைவு

கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவமனையில், மே 17, 2021 அன்று காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.[1][2][3][4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads