நித்திய கர்மம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நித்திய கர்மம் ஒரு மனிதன் நாள்தோறும், வேத வேதாந்த சாத்திரங்களில் கூறப்பட்ட செயல்களை (கருமங்களை) நித்திய கர்மம் என்பர். எடுத்துக்காட்டு: அதிகாலை, நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் காயத்ரி மந்திரம் கூறி சந்தியா வந்தனம் செய்தல், அக்கினி ஹோத்திரம் எனும் சிறு வேள்வி செய்தல் மற்றும் பஞ்சமகாயக்ஞம் செய்தல்.
உதவி நூல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads