நியாயப் பிரவேசம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நியாயப்பிரவேசம் சமக்கிருதத்திலுள்ள ஒரு பௌத்த தருக்க நூல் ஆகும். இந்நூல் சீன, திபெத்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நியாயப் பிரவேசத்தை இயற்றியவர் திண்ணாகர் என்று கருதப்படுகின்றது [1]. ஆனால் அதனை மறுக்கும் துச்சி சங்கராசுவாமின் என்று கருதுகின்றார்.[2] நியாயப் பிரவேசத்தை ஆனந்த் சங்கர் துருவா பதிப்பித்துள்ளார்.[3] மணிமேகலை காப்பியம், நியாயப் பிரவேசத்தைப் பின்பற்றித் தோன்றியது என்று கருதப்படுகிறது.[4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads