நியூட்டன் கோடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யூக்ளீடிய வடிவவியலில் நியூட்டன் கோடு (Newton line) என்பது அதிகபட்சம் இரு இணை பக்கங்களுடைய குவிவு நாற்கரத்தின் இரு மூலைவிட்டங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோடாகும்.[1]

பண்புகள்
- குவிவு நாற்கரமொன்றின் எதிர்பக்கங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டுகள் இரண்டும் வெட்டிக்கொள்ளும் புள்ளி (K) நியூட்டன் கோட்டின் மீதமையும். மற்றும் இப்புள்ளி, நாற்கரத்தின் மூலைவிட்டங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு EF ஐ இருசமக்கூறிடும்.[1]
- ABCD நாற்கரத்தின் நியூட்டன் கோட்டின் உட்புள்ளி P பின்வரும் பண்புடையது:
இதில் [ABP] என்பது ABP முக்கோணத்தின் பரப்பளவைக் குறிக்கிறது.
- நாற்கரம், ஒரு தொடுகோட்டு நாற்கரமாக இருந்தால் அதன் உள்வட்ட மையமும் நியூட்டன் கோட்டின் மீதிருக்கும்.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads