நியோடிமியம் நைட்ரேட்டு (Neodymium nitrate) என்பது Nd(NO3)3.என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உயர்த்தப்பட்ட வெப்பநிலையில் இச்சேர்மம் நியோடைமியம்(III) ஆக்சைடு நைட்ரைட்டாக (NdONO3) சிதைவடைகிறது [1].
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
நியோடிமியம்(III) நைட்ரேட்டு
 
  | 
| பெயர்கள் | 
| வேறு பெயர்கள்
 நியோடைமியம் டிரைநைட்ரேட்டு  | 
| இனங்காட்டிகள் | 
 | 
10045-95-1 16454-60-7 | 
| ChemSpider | 
9155614 | 
| EC number | 
233-153-9  | 
InChI=1S/3NO3.Nd.6H2O/c3*2-1(3)4;;;;;;;/h;;;;6*1H2/q3*-1;+3;;;;;; Key: VQVDTKCSDUNYBO-UHFFFAOYSA-N  
  | 
| யேமல் -3D படிமங்கள் | 
Image Image | 
| பப்கெம் | 
204494 | 
[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[Nd+3] [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].O.O.O.O.O.O.[Nd+3]  
  | 
| பண்புகள் | 
 | 
Nd(NO3)3  | 
| வாய்ப்பாட்டு எடை | 
438.35 கி/மோல்    | 
| தோற்றம் | 
இளம் சிவப்பு/ஊதாநிறத் திண்மம் | 
| அடர்த்தி | 
6.5 கி/செ.மீ3 | 
| உருகுநிலை | 
 1,374 °C (2,505 °F; 1,647 K)  | 
| கட்டமைப்பு | 
ஒருங்கிணைவு வடிவியல் | 
மூவுச்சி முக்கோணப் பட்டகம் (ஒன்பது ஒருங்கிணைவுகள்) | 
| தீங்குகள் | 
| GHS pictograms | 
   | 
| GHS signal word | 
எச்சரிக்கை | 
 | 
H272, H302, H312, H315, H319, H332, H335 | 
 | 
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P305+351+338, P312, P321, P322, P330 | 
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்  பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.  
 | 
 | 
 | 
மூடு