நிரஞ்சன் பட்நாயக்கு
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிரஞ்சன் பட்நாயக்கு (Niranjan Patnaik) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதியன்று ஒடிசா மாநிலம் அனந்தபூரில் இவர் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் பிரச்பந்து பட்நாயக்கு என்பதாகும். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்த இவர் ஒடிசா பிரதேச காங்கிரசு ஆலோசனைக் குழுவின் முன்னாள் மாநிலத் தலைவராகவும் ஒடிசா மாநிலத்தின் முன்னாள் அமைச்சராகவும், சமூக சேவகராகவும் இருந்தார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads