நிலச்சீர்திருத்தம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியா போன்ற பல விவசாயத்தை தமது அடிப்படை வாழ்வியலாகவும் பொருளாதார வழிமுறையாகவும் கொண்டிருக்கும் பல நாடுகளில் வறுமைக்கு ஒரு முக்கிய காரணம் சிறு விவசாயிகளுக்கு அல்லது ஏழைகளுக்கு நில உரிமை இல்லாதாகும். நாட்டு நிலங்களை தகுந்த பொறுப்பான முறையில் ஏழை நாடற்ற விவசாயிகளுக்கு பங்கீட்டு வழங்குவதன் மூலம் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்தலாம் என்று நடைமுறையில் பிரேசில், பொலிவியா ஆகிய நாடுகளிலும் கேரளம், மேற்கு வங்காளம் ஆகிய இந்திய மாநிலங்களிலும் அறியப்பட்டுள்ளது. இத்தகைய அரச நடவடிக்கையையே நிலச்சீர்திருத்தம் சுட்டி நிற்கின்றது.
Remove ads
இவற்றையும் பார்க்க
ஆதாரங்கள்
- Land Reforms in India : Vol. 9: Tamil Nadu: An Unfinished Task/edited by M. Thangaraj. New Delhi, Sage, 2003, 307 p., tables, $34 (Vol. IX). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7829-266-1. பரணிடப்பட்டது 2008-06-13 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
- http://www.hinduonnet.com/fline/fl2104/stories/20040227003203400.htm பரணிடப்பட்டது 2006-07-05 at the வந்தவழி இயந்திரம் Reversing land reforms
- http://www.ambedkar.org/chandrabhan/Allthe.htm All the myths about Kerala
- http://www.hinduonnet.com/fline/fl2005/stories/20030314001205300.htm பரணிடப்பட்டது 2006-11-15 at the வந்தவழி இயந்திரம் Land reforms in reverse? (in Tamil Nadu)
- http://www.tn.gov.in/spc/annualplan/ap2005-06/ch_3_3.pdf LAND REFORMS AND COMPUTERISATION OF LAND RECORDS
- நிலத்திற்கான போராட்டம் [தொடர்பிழந்த இணைப்பு]
- உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads