நிவேதா தாமஸ்
நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிவேதா தாமஸ் ( பிறப்பு: 2 நவம்பர் 1994) இந்திய திரைப்பட நடிகை. தென்னிந்திய திரைப்படங்களில் தோன்றுகிறார். 2008ல் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக வெருதே ஒரு பார்யாவில் அறிமுகம். கேரள மாநில பட விருதும் கட்டார் தெலங்கானா மாநில பட விருதும் பெற்றவர்.
Remove ads
திரைப்பட வாழ்க்கை
குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், 2003 ஆம் ஆண்டு உத்தரா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு வெருதே ஒரு பார்யா திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் கோபிகாவின் மகளாக நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில பட விருது வென்றார். அதே ஆண்டில் குருவியில் விஜய்யின் தங்கையாக அறிமுகம். 2009ல் சமுத்திரக்கனி இயக்கத்தில் அரசி தொடரில் ராதிகாவின் மகளாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஆனார்.
Remove ads
திரைப்படங்கள்
சின்னத்திரைத் தொடர்கள்
Remove ads
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads