நீடியோசின் யூடாக்சசு

From Wikipedia, the free encyclopedia

நீடியோசின் யூடாக்சசு
Remove ads

நீடியோசின் யூடாக்சசு (கிரேக்க மொழி: Εὔδοξος ὁ Κνίδιος Eúdoxos ho Knídios; 408 கி.மு 355 கி.மு) ஒரு பண்டைக் கிரேக்க வானியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆவார். இவர் பிளேட்டோவின் மாணவர். இவரது மால ஆக்கங்கள் அனைத்தும் கிடைக்காமல் போன போதிலும் இவரது படைப்புக:ளின் மூலமான அறிவை அராடசின் வானியல் கவிதைகள் முதலானவற்றிலிருந்து அறியமுடிகின்றது.

விரைவான உண்மைகள் நீடியோசின் யூடாக்சசு Εὔδοξος ὁ Κνίδιος, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை வரலாறு

இவரது பெயரிலுள்ள யூடாக்சசு என்பது "மதிப்பார்ந்த" அல்லது "நற்பெருமைக்குரிய" (கிரேக்கம் εὔδοξος) எனும் பொருளுடையது. யூடாக்சசுவின் தந்தை நீடியோசின் அய்சினச்சு இரவில் நட்சத்திரங்களை அவதானிப்பதில் விருப்புடையவர். யூடாக்சசு முதன்முதலில் தாரந்தோவிற்கு பயணித்தது அர்ச்சிடாசுடன் கற்பதற்காக ஆகும்.to ஆர்ச்சிடாசிடம் தான் இவர் கணிதம் கற்றார். மருத்துவம் கற்பதற்காக இத்தாலியில் இருந்த போது, சிசிலிக்குப் பயணித்தார்.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads