நீத்தார் வழிபாடு

From Wikipedia, the free encyclopedia

நீத்தார் வழிபாடு
Remove ads

நீத்தார் வழிபாடு என்பது இறந்தவர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும். இதை பல்வேறு வகையான மக்கள் அவரவர் வழக்கத்திற்கு ஏற்ப கொண்டாடுவர்.

Thumb
நீத்தோர் கடன்

தமிழர்

தமிழர் பண்பாட்டில் நீத்தார் வழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்ததென திருக்குறளை கொண்டு அறியலாம்.[1] ஆடி அமாவாசை நீத்தார் கடன் செய்யச் சிறந்த நாளாய்க் கருதப்படுகிறது. மேலும் நீத்தார் வழிப்பாட்டுக்குரிய நாளாக மகாளய அமாவாசை உள்ளது.

செவ்விந்தியர்

செவ்விந்தியருள் ஒரு பிரிவினரான இன்காக்களும் இந்நீத்தார் வழிபாடுக்கு அதிக முக்கியத்துவம் தந்தனர். அவர்கள் புத்தாண்டு விழாவையே(அயு-மர்கா) நீத்தார் வழிபாடு நாளாக கொண்டாடினர். அந்நாளில் அவர்கள் முன்னோர் கல்லறைகளுக்கு சென்று வழிபடுவர்.[2]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads