நீரிய மின்மி
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீரிய மின்மி அல்லது ஐதரசன் அயன் (Hydrogen Ion) என்பது நீரியத்தினதும் அதன் அனைத்து ஓரிடத்தான்களினதும் மின்மிகளின் பொதுப் பெயராகும். மின்மியின் ஏற்றத்தினடிப்படையில், நீரிய மின்மியானது நேர்ம மின்மியாகவோ எதிர்ம மின்மியாகவோ அமையலாம்.
நேர்ம மின்மி

நீரியம் அதனுடைய எதிர்மின்னியை இழக்கும்போது பின்வரும் நேர்ம மின்மிகள் உருவாக்கப்படும்.
- ஐதரன்: H+ (எந்தவொரு நீரிய ஓரிடத்தானினதும் நேர்ம மின்மி) [1]
- புரோத்தன்: 1H+ [2]
- தூத்தரன்: 2H+ [3]
- திரைத்தன்: 3H+ [4]
நேர்ம மின்மிகளின் நீருடனான தாக்கத்தின் மூலம் உருவாகும் ஐதரேற்றுகளும் நீரிய மின்மிகள் என்றே அழைக்கப்படும்.
Remove ads
எதிர்ம மின்மிகள்
நீரியத்தில் எதிர்மின்னியொன்று வேண்டப்படுகையில் எதிர்ம மின்மிகள் உருவாகும்.
- ஐதரைடு: H- (எந்தவொரு நீரிய ஓரிடத்தானினதும் எதிர்ம மின்மி)[8]
- தியூத்திரைடு: 2H-, D-[9]
- திரைத்தைடு: 3H-, T-[10]
இதையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads