நீரோட்டம்
1980 தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீரோட்டம் (Neerottam) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜெய்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திருமுருகன், விஜயகாந்த், பத்மப்பிரியா, பிரவீணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இதற்கு வசனம் எழுதியவர் முரளி ஆவார்.[2]
Remove ads
நடிகர்கள்
- திருமுருகன்
- ஏ. விஜயகாந்த்
- பத்மப்பிரியா
- பிரவீணா
- எஸ். வி. சுப்பையா
- வி. எஸ். ராகவன்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- எஸ். கே. ரங்கமணி
- அப்பா வெங்கடாசலம்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு ஏ. வி. ரமணன் இசையமைத்தார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads