நீர்த் தரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீர்த் தரம் (Water quality) என்பது நீரின் ஒரு பெளதீக, வேதிய, உயிரியல், கதிரியக்கம் என்பன சார்ந்த பண்பு ஆகும்.[1] இது மனிதர் மற்றும் பிற உயிரினங்களின் தேவைகளுக்கு ஏற்ற தூய நிலையில் நீர் உள்ளதா என்பதன் அளவீடு ஆகும். குடிநீர் மற்றும் சுற்றாடல் நீர் நிலைகள் தூய்மையாக அமைவது அந்தச் சுற்றாடலின் நலத்தின் ஒரு பிரதிபலிப்பு ஆகும். குடிநீர் மற்றும் சுற்றாடல் நீர் நிலைகளின் தரம் குன்றினால் பல்வேறு மோசமான உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும்.

Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads