நீர் உறிஞ்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீர் உறிஞ்சி (LifeStraw) என்பது அசுத்தமான நீரை தூய்மையாக்கும் ஒரு எளிமையான கருவி ஆகும். இந்த உறிஞ்சி அல்லது குழாய் மூலம் நீரை உறிஞ்சும் போது 99% மேற்பட்ட நுண்ணுயிர்களை (பக்றீரியா, வைரசு) இது கொல்கிறது. மேலும் நீரை வடிகட்டி மாசுக்களை நீக்குகிறது.[1][2][3]
வெளி இணைப்புகள்
- Life Straw Website
- Life Straw Wiki பரணிடப்பட்டது 2012-11-29 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads