நீலகண்ட நகரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீலகண்ட நகரம் என்பது சங்ககாலச் சேரர் துறைமுகமாகும்.
ஆதாரங்கள்
இந்நகர் பெரிப்ளசு காலத்தில் நெல்சின்டா எனவும்[1][2] ப்ளைனி காலத்தில் நியாசின்டி எனவும்[3][4] டாலமி காலத்தில் இது மேல்கிந்தா எனவும்[5] குறிக்கப்பட்டுளது. இது பாண்டியர் ஆளுகைக்குள் இருந்ததாகவும் இங்கிருந்தே மிளகு செங்கடல் துறைமுகங்களுக்கு ஏற்றுமதை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
தற்போதைய இடம்
இந்நகரம் தற்போது இருக்கும் இடம் குறித்து அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அதில் கால்டுவெல் இந்நகரம் காநெற்றி எனவும்[6] யூலே இதை கொல்லம் எனவும்[7] கூறுகின்றனர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads