நீல நாடோடிக் கூட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நீல நாடோடிக் கூட்டம் (Blue Horde) என்பது 1227ஆம் ஆண்டு வாக்கில் மங்கோலியப் பேரரசுக்குள் உருவாக்கப்பட்ட உளூசுகளில் (நாடுகள்) ஒன்றாகும்.[1] செங்கிஸ் கானின் இறப்பிற்கு பிறகு அவரது பேரரசு இறுதியாக பிரிக்கப்பட்டதில் இருந்து இது உருவானது. தங்க நாடோடிக் கூட்டத்தின் மேற்குப் பகுதியாக இது அமைந்தது. கிழக்குப் பகுதியானது வெள்ளை நாடோடிக் கூட்டம் என்று அழைக்கப்பட்டது.[2][3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads