நுமா பாம்பிலியசு

From Wikipedia, the free encyclopedia

நுமா பாம்பிலியசு
Remove ads

நுமா பாம்பிலியசு (அண். கி. மு. 753 - 672, ஆட்சி 715 - 672) என்பவர் தொன்மவியலின் படி உரோமின் இரண்டாவது மன்னன் ஆவார். உரோமுலசுவுக்குப் பிறகு 1 ஆண்டு இடைவெளிக் காலம் கழிந்த பிறகு இவர் அரியணைக்கு வந்தார்.[1] இவர் சபைன் பூர்வீகத்தைக் கொண்டவராவர். உரோமானிய நாட்காட்டி, மார்சின் வழிபாட்டு முறை, ஜூபிட்டரின் வழிபாட்டு முறை, உரோமுலசுவின் வழிபாட்டு முறை மற்றும் சமயத் தலைவரின் அலுவலகம் போன்ற உரோமின் மிக முக்கியமான சமய மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு இவர் காரணமாகக் கூறப்படுகிறார்.[1]

Thumb
கி. மு. 48இன் ஒரு தெனாரியசு நாணயத்தில் நுமாவின் சித்தரிப்பு
Remove ads

உசாத்துணை

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads