நூக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நூக் (கொட்தப் ) என்பது கிரீன்லாந்தின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். அத்துடன் நாட்டின் கலாச்சார, பொருளாதார மையமும் இதுவே ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 15,000மே ஆகும். ஆதலால் இது உலகில் மக்கட்தொகை குறைந்த தலைநகரங்களில் ஒன்றாகும். இதற்கு அருகிலுள்ள பேரிய நகரங்களாவன, கனடாவில்லுள்ள இக்காலுயிட், செயின்ட் ஜான்ஸ் போன்றவயும் அயர்லாந்து இல் உள்ள ரெய்க்யவிக்கும் ஆகும். 2013 ஆம் ஆண்டு சனவரி 01 ஆம் திகதியன்று நூக்கின் சனத்தொகை 16, 454 ஆகும்.[1] நூக் எனும் சொல்லுக்கு கிரீன்லாந்து மொழியில் கடலில் ஊடுருவும் நிலமுனை (cape) எனப்படுகின்றது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads