நூற்புச் சக்கரம்

From Wikipedia, the free encyclopedia

நூற்புச் சக்கரம்
Remove ads

நூற்புச் சக்கரம் (spinning wheel) என்பது இழையிலிருந்து நூல் அல்லது நூலிழையினைச் சுழற்றுவதற்காகப் பயன்படும் ஓரு கருவி ஆகும்.[1] தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் பருத்தி நெசவுத் தொழிற்துறைக்கு அடிப்படையாக இருந்தது. தொழிற்புரட்சியின் போது நூற்புச் சக்கரத்திற்கு மாற்றாக இருந்த நூற்குஞ்சென்னி மற்றும் நூற்புச் சட்டம் போன்ற கருவிகளுக்கும் அடிப்படையாக இருந்தது.

Thumb
சுமார் 1900களில் அயர்லாந்தில் பயன்படுத்தப்பட்ட  நூற்புச் சக்கரம்
Remove ads

வரலாறு

  • சிந்துவெளி நாகரிக ஆய்வில் ஈடுபட்டுள்ள ஜே. எம். கெனோயர், களிமண் பதிவுமுறையில் காணப்பட்ட நூலின் சீராக்கம் மற்றும் இறுக்கமான நூற்புமுறை ஆகியவை தக்ளியினை விட நூற்புச் சக்கரத்தினைப் பயன்படுத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் முக்தார் அகமதுவின் கூற்றுபடி சிந்து சமவெளி மக்கள் இறுக்கமான நூற்புக்காக வரலாற்றுக்கு முந்தைய காலலட்டத்தில் இருந்தே நூற்புக் கதிரைப் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.[2][3]


Thumb
ஹிந்தோ நூற்புச் சக்கரம்   (1852)
[4]
Thumb
சீன கலைஞரான வாங் ஜூஜெங், வடக்கு சாங் வம்சம் (960-1279)
[5]
Thumb
நூற்கும் சக்கரம் கொண்டு நூற்கும் பெண் ,17 ஆம் நூற்றாண்டு முதலாம் எலிசபெத் காலம்    
Thumb
நூல் மற்றும் துணியை நெசவு செய்ய கிராமப்புறங்களில் கை தறி இன்னும் பயன்படுத்தப்படுகிறது
Remove ads

சான்றுகள்

மேலும் காண்க

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads