நெகெமியா ஒடியம்போ (Nehemiah Odhiambo, பிறப்பு: ஆகத்து 7, 1983) கென்யா அணியின் சகலதுறை ஆட்டக்காரர், கென்யா நைரோபியில் பிறந்த இவர் கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா ix, கென்யா 19இன் கீழ் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.
விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
நெகெமியா ஒடியம்போதனிப்பட்ட தகவல்கள் |
---|
முழுப்பெயர் | நெகெமியா ஒடியம்போ |
---|
பட்டப்பெயர் | நெமி |
---|
மட்டையாட்ட நடை | வலதுகை |
---|
பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு, மிதம் |
---|
பங்கு | பந்துவீச்ச |
---|
பன்னாட்டுத் தரவுகள்
|
---|
நாட்டு அணி | |
---|
ஒநாப அறிமுகம் (தொப்பி 31) | பிப்ரவரி 25 2006 எ. சிம்பாப்வே |
---|
கடைசி ஒநாப | அக்டோபர் 18 2009 எ. சிம்பாப்வே |
---|
இ20ப அறிமுகம் (தொப்பி 14) | செப்டம்பர் 12 2007 எ. நியூசிலாந்து |
---|
கடைசி இ20ப | ஆகத்து 4 2008 எ. ஸ்கொட்லாந்து |
---|
|
---|
உள்ளூர் அணித் தரவுகள்
|
---|
ஆண்டுகள் | அணி |
2006/07 | கென்யா செலேக்ட் |
---|
|
---|
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
---|
போட்டி வகை |
ஒ.நா |
முதல் |
ஏ-தர |
T20I |
---|
ஆட்டங்கள் |
43 |
14 |
52 |
5 |
ஓட்டங்கள் |
382 |
272 |
459 |
29 |
மட்டையாட்ட சராசரி |
14.69 |
12.36 |
15.30 |
5.80 |
100கள்/50கள் |
0/1 |
0/0 |
0/1 |
0/0 |
அதியுயர் ஓட்டம் |
66 |
41 |
66 |
12 |
வீசிய பந்துகள் |
1,634 |
1,989 |
1,950 |
30 |
வீழ்த்தல்கள் |
42 |
41 |
52 |
1 |
பந்துவீச்சு சராசரி |
37.45 |
28.97 |
35.03 |
65.00 |
ஒரு முறையில் 5 வீழ்த்தல்கள் |
0 |
1 |
0 |
0 |
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் |
n/a |
0 |
n/a |
n/a |
சிறந்த பந்துவீச்சு |
4/61 |
5/54 |
4/61 |
1/57 |
பிடிகள்/இலக்கு வீழ்த்தல்கள் |
5/– |
7/– |
5/– |
0/– | |
|
---|
|
மூடு