நெடுந்தீவுக் கோட்டை

From Wikipedia, the free encyclopedia

நெடுந்தீவுக் கோட்டை
Remove ads

நெடுந்தீவுக் கோட்டை யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த நெடுந்தீவு என்னும் தீவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரைக்கு அப்பால் மேற்குத் திசையில் அமைந்துள்ள 13 தீவுகளில் மிகப் பெரியதும், குடாநாட்டில் இருந்து கூடிய தொலைவில் அமைந்திருப்பதும் நெடுந்தீவே ஆகும். நெடுந்தீவின் வடக்குக் கரையோரத்தில், சிறிய கடற்கலங்கள் பயன்படுத்தும் இறங்குதுறை ஒன்றுக்கு அருகில் இக்கோட்டை அமைந்துள்ளது. 2004ஆம் ஆண்டின் நிலவரப்படி இக்கோட்டை அழிந்த நிலையில் இடிபாடுகளாகவே காணப்படுகின்றது. இது முருகைக் கற்களால் கட்டப்பட்டுள்ளது[1].

விரைவான உண்மைகள் நெடுந்தீவுக் கோட்டை Delft Island Fort, ஆள்கூறுகள் ...
Remove ads

குறிப்புகள்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads