நெவில் மசுகெலினே

ஐந்தாம் அரசு வானியலாளர், 1765 – 1811 From Wikipedia, the free encyclopedia

நெவில் மசுகெலினே
Remove ads

மாண்புறு முனைவர் நெவில் மசுகெலினே (Nevil Maskelyne) அ க உ (FRS) (6 அக்தோபர் 1732 – 9 பிப்ரவரி 1811) ஐந்தாம் பிரித்தானிய அரசு வானியலாளர் ஆவார். இவர் அரசு வானியலளராக 1765 முதல் 1811 வரை இருந்தார்.

விரைவான உண்மைகள் மாண்புறு முனைவர் நெவில் மசுகெலினே Rev. Dr Nevil Maskelyne, பிறப்பு ...
Remove ads

தகைமைகள்

  • 1775 – அரசு கழகத்தின் கோப்ளே பதக்கம்
  • 1776 – உருசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினர்.[1]
  • 1778 – அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழக அயல்நாட்டு உறுப்பினர்.[2]
  • நிலாவின் மசுகெலினே குழிப்பள்ளம்.
  • ஜேம்சு குக்கின் இரண்டாம் பயணம் முடியும்போது, வனுவது சார்ந்த தெற்கு மலெக்கூலில் அமைந்த மசுகெலினே தீவுகள் வில்லியம் வேல்சு அவர்களால் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டன.[3]

குறிப்புகள்

    மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads