இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்
இரண்டாம் உலகப் போரின் போதான நாடுகளின் கூட்டணி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் உலகப் போரின் நட்பு அணி நாடுகள் அல்லது நேச நாடுகள் (Allies of World War II) என்பவை இரண்டாம் உலகப் போரின் போது அச்சு அணி நாடுகளை எதிர்த்த நாடுகளைக் குறிக்கும். போர் நடைபெற்ற போது இவை ஐக்கிய நாடுகள் எனப்பட்டன. எனினும் இது தற்போது போருக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் அவையையே குறிக்கிறது. நட்பு அணி நாடுகளின் வெற்றியை அடுத்து இப்போர் முடிவுக்கு வந்தது. ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகியவை நட்பு அணி நாடுகளில் இருந்த முதன்மையான நாடுகள் ஆகும்.[1][2][3]


Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads