நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி

கருநாடக இசைப் பாடகர் From Wikipedia, the free encyclopedia

நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி
Remove ads

நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி (அக்டோபர் 10, 1927 - டிசம்பர் 8, 2014 ) தென்னிந்தியாவைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் நேதுநூரி கிருஷ்ணமூர்த்திNedunuri Krishnamurthy, பின்னணித் தகவல்கள் ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

ஆந்திர மாநிலத்தின் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் பித்தாபுரம் எனும் ஊரில் பிறந்தவர். பெற்றோர்: இராம மூர்த்தி பந்துலு, விஜயலட்சுமி.[2]. தனது தாயிடமிருந்து இசையைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த கிருஷ்ணமூர்த்தி, 1940ஆம் ஆண்டு விழியநகரம் எனும் ஊரிலுள்ள மகாராஜா இசைக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். அக்கல்லூரியில் துவரம் நரசிங்க ராவ் என்பவரிடமிருந்து வயலினும், வாய்ப்பாட்டும் கற்றார். அதன்பிறகு 1949ஆம் ஆண்டில் ஸ்ரீபாத பினாகினியின் இசையால் கவரப்பட்டு, அவரிடம் மாணவராக சேர்ந்து இசை நுணுக்கங்களைக் கற்றார்.

Remove ads

இசை வாழ்க்கை

இவரின் மாணவர்கள்:

  • மல்லாடி சகோதரர்கள்

சிறப்புகள்

பெற்ற விருதுகளும் பட்டங்களும்

மேலதிகத் தகவல்கள் விருது / பட்டம், வழங்கப்பட்ட ஆண்டு ...
Remove ads

மறைவு

கிருஷ்ணமூர்த்தி, 2014ஆம் ஆண்டு டிசம்பர் 8 அன்று விசாகப்பட்டினத்தில் காலமானார்[4][5].

மேற்கோள்கள்

மூலம்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads