நேமிசந்திரர்
சைனத் துறவி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நேமிசந்திரர் (Nemichandra Siddhanta Chakravarty) என்பவர் சமணத்தின் திகம்பர சமயப் பிரிவின் அறிஞராவார். இவர் திரவியசம்கிரகம், கோமத்சாரம், ஜீவகாண்டம், கர்மகாண்டம், திரிலோகசாரம், லப்திசாரம் மற்றும் கச்சபனசாரம் போன்ற சமணத் தத்துவ நூல்களை இயற்றிய அறிஞர் ஆவார். [1][2]
Remove ads
வாழ்க்கை
திகம்பர சமண ஆச்சாரியர் நேமிசந்திரர் கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழுடன் விளங்கியவர்.[2] பொதுவாக இவரை சித்தாந்த சக்கரவர்த்தி என்றே அழைப்பர். [3]
சவுந்தரய்யாவின் ஆன்மீக குரு நேமிசந்திரருடனான தொடர்புகள், கர்நாடகாவின் சிமோகோ மாவட்டத்த்தின், நகர் தாலுக்காவில் உள்ள பத்மாவதி கோயில் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறியலாம். [3]
பணிகள்
13 மார்ச் 980-இல் கோமதீஸ்வரர் சிலை குடமுழுக்கு விழாவை முன்னின்று நடத்தி வைத்தார்.[3][4]
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads