நைட்ரிக் ஆக்சைடு

From Wikipedia, the free encyclopedia

நைட்ரிக் ஆக்சைடு
Remove ads

நைட்ரிக் ஆக்சைடு (Nitric oxide)[2] (அல்லது நைத்திரசன் மோனாக்சைடு), என்னும் மூலக்கூற்றின் வேதிவாய்பாடு:NO. கட்டற்ற மூலக்கூறான[3] நைட்ரிக் ஆக்சைடு வேதியியல் தொழிற்கூடங்களில் ஒரு முக்கியமான வினை இடைப்பொருளாக உள்ளது. தானுந்து இயந்திரங்கள், படிம எரிபொருள் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றில் எரிபொருட்கள் காற்றில் எரியும்போது நைட்ரிக் ஆக்சைடு உடன் விளைபொருளாக உருவாகிறது. இடி, மின்னல், புயலின் போது ஏற்படும் மின்கசிவுகளினால் இயற்கையாக உருவாகிறது. பாலூட்டிகளில் பல உடலியக்க, நோய்க்குரிய செயற்பாடுகளில் நைட்ரிக் ஆக்சைடு ஒரு முக்கியமான உயிரணு சமிக்ஞை மூலக்கூறாக உள்ளது[4].

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads