நைட் அட் த மியுசியம் 3
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நைட் அட் தி மியுசியம் 3 (ஆங்கிலம்: Night at the Museum: Secret of the Tomb) இது 2014ம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஷாவன் லெவி என்பவர் இயக்க, பென் ஸ்டில்லர், ராபின் வில்லியம்ஸ், ஓவன் வில்சன், டான் ஸ்டீவன்ஸ், பென் கிங்ஸ்லி, சகிளீர் கிசோண்டோ, ஸ்டீவ் கூகன், ரிபெல் வில்சன், ரிக்கி கேர்வைஸ், ராச்சேல் ஹாரிஸ், பேட்ரிக் கலக்கேர், ராமி மலேக், மிக்கி ரூனி, பில் கோப்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்கின்றது. இது நைட் அட் தி மியுசியம் என்ற திரைப்படத்தின் மூன்றாவது பகுதியாகும்.
Remove ads
நடிகர்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads