நைனித்தால் மாவட்டம்
உத்தரகாண்டத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நைனித்தால் மாவட்டம், இந்தியாவின் உத்தராகண்டில் உள்ள மாவட்டம்.[1]
ஆட்சிப் பிரிவுகள்
இது எட்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]
அரசியல்
இது ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.[1] அவை:
- லால்குவா சட்டமன்றத் தொகுதி
- பீம்தால் சட்டமன்றத் தொகுதி
- நைனித்தால் சட்டமன்றத் தொகுதி
- ஹல்துவானி சட்டமன்றத் தொகுதி
- காலாடூகி சட்டமன்றத் தொகுதி
- ராம்நகர் சட்டமன்றத் தொகுதி
மக்கள்தொகை
இந்த மாவட்டத்துக்கான மக்கள்தொகை விவரங்கள்:[2]
- மொத்த மக்கள்:954,605
- ஆண்கள்: 493,666
- பெண்கள்: 460,939
- பிற்படுத்தப்பட்டோர்: 191,206
- பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆண்கள்: 98,824
- பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள்: 92,382
- பழங்குடியினர்: 7,495
- பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஆண்கள்: 3,801
- பழங்குடியின் வகுப்பைச் சேர்ந்த பெண்கள்: 3,694
- கல்வியறிவு பெற்றோர்: 696,500
- கல்வியறிவு பெற்ற ஆண்கள் : 385,779
- கல்வியறிவு பெற்ற பெண்கள்: 310,721
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads