நொக்சன் சட்டமன்றத் தொகுதி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நொக்சன் சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் மாநிலமான நாகலாந்துவில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2]

இந்தியாவில் முதன்முதலாக வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை செப்டம்பர் 2013-ல் நாகலாந்து மாநிலத் தேர்தலில் இந்த சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்டது.[3][4]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads