ந. கருணாநிதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ந. கருணாநிதி (பிறப்பு: மார்ச் 28, 1939) தமிழகக் கவிஞர். தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பிறந்தவர். பெற்றோர் இர.நடேசன், சிவகாமியம்மாள் ஆவார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் புலவர் பட்டத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியுள்ளார். சென்னை வானொலி நிலையத்தாரால் ஒலிபரப்பப்படும் மெல்லிசைப்பாடல்கள் பலவற்றை இவர் எழுதியுள்ளார். நமக்குள்ளே மலரட்டும் நல்லிணக்கம் என்னும் நூலை இயற்றியுள்ளார்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads