பகாட் கஞ்சு

From Wikipedia, the free encyclopedia

பகாட் கஞ்சு
Remove ads

பகாட்கஞ்சு (பகார்கஞ்ச், இந்தி: पहाड़गंज, உருது: پہاڑ گنج, Punjabi: ਪਹਾੜਗਂਜ, பொருள்: மலைப் பகுதி) என்னும் பகுதி, மத்திய தில்லியில் உள்ளது. இந்த பகுதியின் கிழக்கில் புது தில்லி தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. முகலாயப் பேரரசின் காலத்தில் இந்தப் பகுதி ஷாகஞ்சு என்று அழைக்கப்பட்டது.[1] இதுவும் கரோல் பாகும், தர்யா கஞ்சும் மத்திய தில்லியின் மூன்று ஆட்சிப் பிரிவுகள்.

விரைவான உண்மைகள் பகாட்கஞ்ச் Paharganj, நாடு ...

இங்கு உணவகங்களும், விடுதிகளும் அதிகமுள்ள காரணத்தினால் சுற்றுலாப் பயணிகள் விரும்புமிடமாக உள்ளது. பல்வேறு நாட்டு உணவுமுறைகளில் சமைக்கப்படும் உணவுகளும் இங்கு விற்கப்படுகின்றன.[2][3]

Remove ads

ஆட்சியும் அரசும்

இந்த பகுதி சதர் பசார் - பகாட்கஞ்ச் என்ற பெயரில், தில்லி மாநகராட்சியின் 12 ஆட்சிப் பிரிவுகளில் ஒன்றாக அறியப்படுகிறது.[4]

2008ஆம் ஆண்டு முதல் இந்த பகுதி புது தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.[5]

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads