பக்வாரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பக்வாரா (Phagwara) பஞ்சாப் பகுதியின் மையப்பகுதியில் வட இந்தியாவில் கபூர்தலா மாவட்டத்தில் உள்ள நகரமாகும்; இது அண்மையில் மாநகராட்சி தகுதி பெற்றது. இந்த நகரத்திலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சென்றுள்ளதால் பன்னாட்டளவில் இது அறியப்பட்ட நகரமாக உள்ளது. முன்பு ஜலந்தர் மாவட்டத்தில் இருந்த இந்த நகரம் தற்போது கபூர்தலா மாவட்டதில் இணைந்துள்ளது .
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads