பஞ்சாமிர்தம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பஞ்சாமிர்தம் (Panchamrita) (தேவநாகரி:पञ्चामृत)அல்லது ஐந்தமுது என்பது இந்து சமயப் வழிபாடு மற்றும் பூசனைகளில் பயன்படுத்தப்படும் ஐந்துணவுக் கலவை ஆகும். தேன், வாழைப்பழம், பால், தயிர், நெய் ஆகியவையே அந்த ஐந்துணவுகள் ஆகும்.[1][2]
பெயர்க்காரணம்
பஞ்ச - ஐந்து, அமிர்தம் - உயிர் காக்கும் உணவு .[3]
தயாரிப்பு
தமிழ்நாட்டில் தேன், வாழைப்பழம், பால், தயிர், நெய் ஆகியவற்றை சம பங்காய்க் கலந்து இது தயாரிக்கப்படுகிறது.[4][5]. கேரளாவில் இளநீர் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. பழனி முருகன் கோவிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் மிகவும் புகழ் பெற்றதாகும். பஞ்சமிர்தம் என்பது பால், தயிர், நெய் , தேன், சர்க்கரை ஆகியவை மட்டுமே, உதவிக்கு, அருணகிரிநாதரின் பஞ்ச்சாமிர்த வண்ணத்தை படிக்கவும்
பயன்கள்
- பூசைகளின் போது பிரசாதமாக
- தெய்வத் திருமேனிகளை அபிஷேகம் செய்ய
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads