படிவளர்ச்சி நாள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
படிவளர்ச்சி நாள் (Evolution Day) என்பது உயிரங்களின் தோற்றம் என்ற நூல் வெளியிடப்பட்ட நினைவு நாள் ஆகும். இது நவம்பர் 24 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1859 ஆம் ஆண்டில் இதே நாளில் சார்ல்ஸ் டார்வின் இந்நூலை எழுதி வெளியிட்டார்[1] [2]. படிவளர்ச்சிக் கொள்கையை முதன் முதலில் அறிவித்த டார்வினின் பிறந்தநாள் பெப்ரவரி 12 டார்வின் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.[3]

2009 ஆம் ஆண்டு உயிரினங்களின் தோற்றம் நூல் வெளியிடப்பட்டு 150வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. இது டார்வின் பிறந்த 200வது ஆண்டும் ஆகும்.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads