பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்

From Wikipedia, the free encyclopedia

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்map
Remove ads

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (Bandaranaike Memorial International Conference Hall; சுருக்கமாக பிஎம்ஐசிஎச் - BMICH) என்பது கொழும்பில் அமைந்துள்ள மாநாட்டு நிலையம். 1956 முதல் 1959 வரை இலங்கையின் பிரதமராகவிருந்த சாலமன் பண்டாரநாயக்கா நினைவாக 1971 க்கும் 1973 க்கும் இடைப்பட்ட காலத்தில் சீனாவினால் இந்த மாநாட்டு மண்டபம் அன்பளிக்கப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், பொதுவான தகவல்கள் ...
Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads