பதுமகாரிகை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பதுமகாரிகை [1] என்பவள் பெருங்கதை என்னும் காப்பியத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருத்தி. பிரச்சோதனன் மனைவியர் பதினாயிரம் பேர்களில் சிறந்து விளங்கிய முதல்வி. இவளது மகள் வாசவதத்தை.
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads