பந்த்நகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பந்த்நகர் (Pantnagar) வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உதம்சிங் நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். பந்த்நகரைச் சுற்றி ருத்ரபூர், நைனிதால், காசிபூர், ஹல்துவான் போன்ற நகரங்கள் உள்ளது.
பழைய உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் நினைவைப் போற்றும் வகையில், பந்த்நகரில் 17 நவம்பர் 1960 அன்று கோவிந்த் வல்லப பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவப்பட்டது.[1][2]இதுவே இந்தியாவின் முதல் வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஆகும்.
Remove ads
போக்குவரத்து
- அருகமைந்த தொடருந்து நிலையங்கள்: பந்த்நகர் தொடருந்து நிலையம்[3], ருத்ரபூர் தொடருந்து நிலையம், ஹல்துவான் தொடருந்து நிலையம் ஆகும்.[4]
- உத்தராகண்ட் மாநிலத்தின் ருத்ரபூர் மற்றும் கர்ணபிரயாகையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 109 பந்த்நகரத்தின் வழியாகச் செல்கிறது.
தட்பவெப்பம்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads