பப்பியாமெந்தோ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பப்பியாமெந்தோ (அல்லது பப்பியாமெந்து) கரிபியன் பிரதேசத்திலுள்ள ஏ.பி.சி தீவுகளில் பொதுவாகப் பேசப்படும் மொழியாகும். இது அருபாவிலும் குராசோவிலும் அதிகாரபூர்வ மொழியாக உள்ளதுடன் பொனெய்ரில் அரச அங்கீகாரம் பெற்ற மொழியாக உள்ளது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads