பாக்கொங்

From Wikipedia, the free encyclopedia

பாக்கொங்map
Remove ads

பராசாதபாக்கொங் அல்லது பாக்கொங் (Bakong, கெமர் மொழி: ប្រាសាទបាគង) என்பது கெமர் பேரரசால் அமைக்கப்பட்ட முதலாவது மணற்கல்கலால் ஆன மலைக்கோவில் ஆகும். இது கம்போடியாவில் இன்றைய சியாம் ரியப் நகரில் அமைந்துள்ளது. இக்கோவில் கிபி 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பண்டைய அரிகராலயா நகரில் முதலாம் இந்திரவர்மனின் அதிகாரபூர்வ அரசுக் கோவிலாக இருந்தது.

விரைவான உண்மைகள் பாக்கொங், ஆள்கூறுகள்: ...
Remove ads

வெளி இணைப்புகள்

விரைவான உண்மைகள்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads