பரித்கோட் மாவட்டம்

இந்தியப் பஞ்சாபில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாரிட்கோட் மாவட்டம் (Faridkot district, பஞ்சாபி: ਫਰੀਦਕੋਟ) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 1,469 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.

மக்கட்தொகை

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணெக்கடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 6,18,808 ஆகும்[2]. இது சாலமன் தீவுகளின் மக்கட்தொகைக்குச் சமம் ஆகும்[3]. மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 424 பேர்கள் ஆகும்[2] . மக்கட்தொகை வளர்ச்சி (2001-2011) 12.18% ஆகும்[2] . ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் ஆகும்[2] . இம்மாவட்டத்தின் கல்வியறிவு 70.6% ஆகும்[2] .

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads