பருந்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பருந்து, பறவை வகுப்பைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவற்றிற்கு நீண்ட சிறகுகளும் பலம் குறைந்த கால்களும் அமைந்திருக்கும். இவ்வகுப்பில் உள்ள இனப்பறவைகள் பெரும்பாலும் உயிரற்ற விலங்குகளையே உணவாக்கிக் கொள்கின்றன. சில இனங்கள் கொன்றுண்ணிப் பறவைகள் ஆகும்.
- எடுத்துக்காட்டு
கருடன் பருந்து இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும்.
Remove ads
வெளி இணைப்புகள்
- Weekly Radio Segments from With the Wild Things: Kites பரணிடப்பட்டது 2009-02-13 at the வந்தவழி இயந்திரம்
- Kite videos பரணிடப்பட்டது 2010-05-27 at the வந்தவழி இயந்திரம் on the Internet Bird Collection
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads