பர்வதகவுடா சந்தானகவுடா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பர்வதகவுடா சந்தானகவுடா, கர்நாடக அரசியவாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1951-ஆம் ஆண்டில் ஜூன் முதலாம் நாளில் பிறந்தார். கர்நாடகத்தின் பாகல்கோட்டை மாவட்டத்தின் ஹெப்பள்ளியைச் சொந்த ஊராகக் கொண்டவர். தொடர்ந்து மூன்று முறைகளாக பாகல்கோட் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, மக்களவை உறுப்பினராகியுள்ளார்.[1]
பதவிகள்
- 1988-1994: கர்நாடக மேலவையின் உறுப்பினர் [1]
- 2004: பதினான்காவது மக்களவையில் உறுப்பினர் [1]
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர் [1]
- 2014: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர் [1]
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads