பலிஜிபேட்டை, விஜயநகரம் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பலிஜிபேட்டை என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  1. அஜ்ஜாடா
  2. முருகதம்
  3. சகரபல்லி அக்ரகாரம்
  4. பெத்திம்பேட்டை
  5. கவுரிபுரம்
  6. நாராயணபுரம்
  7. படமயவலசா
  8. அரசாடா
  9. பனுகுவலசா (அரசாடாவுக்கு அருகில்)
  10. சிவராமபுரம்
  11. சுபத்ரா
  12. படெவலசா
  13. பர்லி
  14. செல்லிம்பேட்டை
  15. துமராடா
  16. வெங்காபுரம்
  17. பலகரா
  18. நூகலவாடா
  19. சிலகலபல்லி
  20. பெதபெங்கி
  21. பைரிபுரம்
  22. அம்பவில்லி
  23. ஜனார்தனபுரம்
  24. வெங்களராயபுரம்
  25. கொண்டாபுரம்
  26. வந்தராம்
  27. கங்காடா
  28. நாரன்னாயுடுவலசா
  29. ஸ்ரீரங்கராஜபுரம்
  30. கலவில்லி
  31. ரங்கசாயிபுரம்
  32. நரம்பேட்டை
  33. கூர்மநாதபுரம்
Remove ads

அரசியல்

இது ஆந்திர சட்டமன்றத்துக்கு பார்வதிபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு அரக்கு மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads