பிரித்தானிய பவுண்டு

யுனைடெட் கிங்டம் மற்றும் பிற பிரதேசங்களின் அதிகாரப்பூர்வ நாணயம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிரித்தானிய பவுண்ட் (பவுண்ட் ஸ்டெர்லிங்க்; Pound Sterling) என்பது ஐக்கிய இராச்சியத்தின் நாணய அலகாகும். ஒரு பவுண்ட் நூறு சதங்கள் ஆக பிரிக்கப்படுகிறது. இது பொதுவாக £ எனக் குறிக்கப்படுகிறது. உலகில் அதிக பெறுமதி வாய்ந்த நாணயங்களில் பவுண்ட் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் ஐ.எசு.ஓ 4217, குறி ...
Remove ads

வெளியிணைப்பு

விரைவான உண்மைகள்
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads