பாக்சா மாவட்டம்

அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

பாக்சா மாவட்டம்map
Remove ads

பாக்சா மாவட்டம், இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் முசல்பூர் நகரில் உள்ளது. போடோலாந்து ஆட்சி மன்றத்திற்கு உட்பட்டது. 2004 ஆம் ஆண்டில் இருந்து இந்த மன்றத்தினால் நிர்வகிக்கப்படுகிறது.[1] இந்த மாவட்டத்தை பார்பேட்டா மாவட்டம், நல்பாரி மாவட்டம், காமரூப் மாவட்டம் ஆகியவற்றின் பகுதிகளை இணைத்து உருவாக்கியுள்ளனர்.[1] இதன் பரப்பளவு 2400  சதுர கிலோமீட்டர் ஆகும்.[2]

விரைவான உண்மைகள் பாக்சா மாவட்டம் বাক্সা জিলা, நாடு ...
Remove ads

பிரிவுகள்

இந்த மாவட்டத்தை முசல்பூர், சல்பாரி, தமுல்பூர் என மூன்று வட்டங்களாகப் பிரித்துள்ளனர். வருவாய் அளவில் 13 வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை:

  • பாக்ஸா
  • பரமா
  • தாமுல்பூர்
  • கோரேஸ்வர்
  • பாகான்பாரா
  • கக்ராபார்
  • பர்நகர்
  • பஜாலி
  • ஜலஃக
  • பதரிகாட்
  • ரஙியா
  • சருபேடா
  • டிஃகு

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 953,773 மக்கள் வாழ்ந்தனர்.[3]

சராசரியாக சதுர கிலோமீட்டருக்கு 475 பேர் வாழ்கின்றனர்.[3] பால் விகித அடிப்படையில் 1000 ஆண்களுக்கு இணையாக 967 பெண்கள் இருக்கின்றனர்.[3]. இங்கு வாழ்வோரில் 70.53% கல்வியறிவு பெற்றுள்ளனர்.[3]

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads