பாச மலர்கள்
சுரேஷ் சந்திர மேனன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாச மலர்கள் (Paasamalargal) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அரவிந்த்சாமி நடித்த இப்படத்தை சுரேஷ்மேனன் இயக்கியிருந்தார்.[1]
Remove ads
நடிகர்கள்
- அரவிந்த் சுவாமி- ராஜ்
- ரேவதி- ஆஷா
- ஸ்ரீவித்யா
- எம். என். நம்பியார்
- சின்னி ஜெயந்த்
- தீபா வெங்கட்- ஜான்வி
- நிரூபா- நிரூபா
- அஜித் குமார் - குமார்
- காயத்திரி சாஸ்திரி
- ஸ்ரீ துர்கா
- பிரியங்கா
- சுவாதி
- ரகுவரன் - (விருந்தினர் தோற்றம்)
- சுகுமாரி- (விருந்தினர் தோற்றம்)
தயாரிப்பு
சுரேஷ் மேனனின் நிறுவனத்திற்காக பி. சி. ஸ்ரீராம் படம்பிடித்த தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்த பிறகு அஜித் குமார் இத்திரைப்படத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமராவதி (1993) படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக அஜித்குமாருக்காக விக்ரம் பின்னணிக்குரல் கொடுத்தார்.
பாடல்கள்
- "செண்பக பூவை பார்த்து - எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா[2]
- "அழகான வீடு" [3]
- "வளரும் வளரும்"[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads