பாசிகாட்
இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாசிகாட், இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்திலுள்ள கிழக்கு சியாங் மாவட்டத்தின் தலைநகரமாகும். இது அருணாசலப் பிரதேசத்தின் பழைமையான நகரங்களில் ஒன்று.[2]
Remove ads
தட்பவெப்ப நிலை
Remove ads
மக்கள் தொகை
2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பில்,[5] இங்கு 21,972 மக்கள் வாழ்வது கண்டறியப்பட்டது. இவர்களில் 53% மக்கள் ஆண்கள், ஏனையோர் பெண்கள். இவர்களில் 64% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
போக்குவரத்து
இந்த நகரத்தில் இருந்து குவாஹாட்டி, லக்கிம்பூர், இட்டாநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு சாலைவழிப் போக்குவரத்து வசதி உண்டு.
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads