பாஜிராவ்

From Wikipedia, the free encyclopedia

பாஜிராவ்
Remove ads

பேஷ்வா பாஜிராவ் (1720 – 1740), மராத்தியப் பேரரசின் மூன்றாம் பேஷ்வா பாலாஜி விஸ்வநாத்தின் மகனும், பேரரசின் நான்காவது பேஷ்வாவும் ஆகும். இவர் தமது 20வது வயதில் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர். இவர் கண்ட போர்க்களங்களில் எதிலும் தோல்வியை சந்தித்திராதவர்.

விரைவான உண்மைகள் பாஜிராவ், ஆட்சியாளர் ...

பேஷ்வா பாஜிராவ் காலத்தில், தக்காணத்தின் ஆறு மாகாணங்களில் சௌத் வரி மற்றும் சர்தேஷ்முகி வரி எனும் நிலவரி வசூலிக்கும் உரிமை முகலாயர்களிடமிருந்து மராத்தியர்கள் பெற்றனர்.

Remove ads

ஊடகங்களில்

பாஜிராவ் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் குறித்து சனவரி 2007 முதல் இந்தி மொழியில் தொலைக்காட்சித் தொடர் வெளியானது. [3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads