பாடம் (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாடம் என்பது 2018 இல் தமிழ்த் திரைப்படமாகும். இதனை இராஜசேகர் எழுதி இயக்கியுள்ளார். பி. எஸ். கிபின் தயாரித்துள்ளார்.[1]

விரைவான உண்மைகள் பாடம், இயக்கம் ...

கார்த்திக், மோனா, விஜித், நாகேந்திரன், யாசிகா ஆனந்த் மற்றும் ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.[2]கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார். 7 மே, 2018 இல் இத்திரைப்படம் வெளிவந்தது.[3]

Remove ads

நடிகர்கள்

  • கார்த்திக் - ஜீவா
  • மோனா - ஜீவாவின் நண்பர்
  • நாகேந்திரன் - ஜீவா தந்தை, கோட்டை பெருமாள்
  • ஜாங்கிரி மதுமிதா - ஜீவா அம்மா
  • விஜித் என ஒரு ஆங்கில மாஸ்டர் சென்னை உயர் பள்ளி
  • யாசிகா ஆனந்த்- இந்தி ஆசிரியர்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads